Job 22:7
மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், 1 பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou hast not given water to the weary to drink, and thou hast withholden bread from the hungry.
In Context
6காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, 1 ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர். 1
8பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; 1 கனவான் அதில் குடியேறினான். 1
Cross References
Job 31:17தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், 1 நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ? 1
Psalms 112:9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; 1 அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும். 1
Proverbs 19:17ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; 1 அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். 1
Isaiah 58:10பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் இருள் மத்தியானத்தைப் போலாகும்.
Ezekiel 18:16ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிருக்காலும், கொள்ளையடிக்காமலும், தன்னுடைய ஆகாரத்தை பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடை இல்லாதவனுக்கு ஆடை அணிவித்து,
Romans 12:20அன்றியும், 1 உன் பகைவன் பசியாக இருந்தால், 1 அவனுக்கு ஆகாரம் கொடு; 1 அவன் தாகமாக இருந்தால், 1 அவனுக்கு ஏதாவது குடிக்கக்கொடு; 1 நீ இப்படிச் செய்வதினால் நெருப்புத் தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.”