The Bible Software
bible.softwareJobJob 22 › Job 22:8

Job 22:8

பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; 1 கனவான் அதில் குடியேறினான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But as for the mighty man, he had the earth; and the honourable man dwelt in it.

In Context

7மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், 1 பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர். 1

9விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; 1 தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது. 1

Read all of Job 22

Cross References

Job 13:8அவருக்கு முகதாட்சிணியம் செய்வீர்களோ? 1 தேவனுக்காக வழக்காடுவீர்களோ? 1

Job 31:34மிகுதியான என் மக்கள் கூட்டத்திற்கு நான் பயந்ததினாலாவது, 1 மக்கள் செய்யும் இகழ்ச்சி என்னை அதிர்ச்சியடையச் செய்ததினாலாவது, 1 நான் பேசாதிருந்து, வாசற்படியைவிட்டுப் புறப்படாதிருந்தேனோ? 1

Isaiah 3:3ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும் ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார்.

Micah 7:3பொல்லாப்புச் செய்வதற்கு அவர்களுடைய இரண்டு கைகளும் ஒன்றாகச் சேரும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் தகாத ஆசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாகப் புரட்டுகிறார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 22:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 22:7Job 22Job 22:9 →