Job 22:9
விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; 1 தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou hast sent widows away empty, and the arms of the fatherless have been broken.
In Context
8பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; 1 கனவான் அதில் குடியேறினான். 1
Cross References
Deuteronomy 27:19அந்நியன், திக்கற்றவன், விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
Job 24:21பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு, 1 விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான். 1
Job 31:16ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து, 1 விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து, 1
Psalms 10:15துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்; 1 அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும். 1
Psalms 94:6விதவையையும் அந்நியனையும் கொன்று, 1 திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து: 1
Isaiah 1:23உன் பிரபுக்கள் முரடர்களாகவும், திருடர்களின் நண்பர்களுமாக இருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் லஞ்சத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரிப்பதில்லை; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.