யோபு 23:4
என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து, 1 காரியத்தை நிரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I would order my cause before him, and fill my mouth with arguments.
In Context
5அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, 1 அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன். 1
Cross References
Genesis 18:25துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதல்ல; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாக நடத்துவது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாமல் இருப்பாரோ” என்றான்.
Exodus 32:12மலைகளில் அவர்களைக் கொன்றுபோடவும், பூமியின்மேல் இல்லாதபடி அவர்களை அழிக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்வதற்காகவே அவர்களைப் புறப்படச்செய்தார் என்று எகிப்தியர்கள் சொல்லுவானேன்? உம்முடைய கடுங்கோபத்தைவிட்டுத் திரும்பி, உமது மக்களுக்குத் தீங்குசெய்யாதபடி, அவர்கள்மேல் பரிதாபம்கொள்ளும்.
Joshua 7:8ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன்.
Job 13:18இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்; 1 என் நீதி விளங்கும் என்று அறிவேன். 1
Psalms 25:11யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; 1 உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும். 1
Isaiah 43:26நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல்.