யோபு 23:5
அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, 1 அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I would know the words which he would answer me, and understand what he would say unto me.
In Context
Cross References
Job 10:2நான் தேவனை நோக்கி: 1 என்னைக் குற்றவாளியென்று முடிவுசெய்யாதிரும்; 1 நீர் எதற்காக என்னுடன் வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன். 1
Job 42:2“தேவரீர் எல்லாவற்றையும் செய்ய சர்வவல்லமையுள்ள தேவன்; 1 நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். 1