Job 13:18
இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்; 1 என் நீதி விளங்கும் என்று அறிவேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Behold now, I have ordered my cause; I know that I shall be justified.
In Context
17என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், 1 உங்கள் காதுகளால் கவனமாகக் கேளுங்கள். 1
19என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? 1 நான் மவுனமாயிருந்தால் இறந்துபோவேனே. 1
Cross References
Job 9:2“ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; 1 தேவனுக்கு முன்பாக மனிதன் நீதிமானாயிருப்பதெப்படி? 1
Job 16:21ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல, 1 தேவனுடன் மனிதனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருந்தால் நலமாயிருக்கும். 1
Job 33:9நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன், 1 நான் குற்றமற்றவன், என்னில் பாவமில்லை. 1
Isaiah 43:26நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல்.
2 Corinthians 1:12உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது.