யோபு 24:25
அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, 1 என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார்” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And if it be not so now, who will make me a liar, and make my speech nothing worth?
In Context
Cross References
Job 9:24உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; 1 அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; 1 அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், வேறு யார் இதைச் செய்கிறார். 1
Job 15:2ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, 1 தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி, 1