யோபு 27:11
தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்; 1 சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I will teach you by the hand of God: that which is with the Almighty will I not conceal.
In Context
12இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன? 1
Cross References
Deuteronomy 4:5நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும்படி நுழையும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய யெகோவா எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.
Job 6:10அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; 1 அப்பொழுது என்னை விட்டு நீங்காத வியாதியினால் 1 உணர்வில்லாமல் இருப்பேன்; 1 பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, 1 அவர் என்னைக் கைவிடமாட்டார். 1
Job 32:8ஆனாலும் மனிதரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லமையுள்ள தேவனுடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
Isaiah 8:11யெகோவாவுடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடன் பேசி, நான் இந்த மக்களின் வழியிலே நடக்காமலிருக்க எனக்குச் சொன்ன புத்திமதி என்னவென்றால்: