The Bible Software
bible.softwareயோபுயோபு 28 › யோபு 28:17

யோபு 28:17

பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; 1 பசும்பொன் ஆபரணங்களுக்கு அதை மாற்றமுடியாது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The gold and the crystal cannot equal it: and the exchange of it shall not be for jewels of fine gold.

In Context

16ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், 1 இந்திரநீலக்கல்லும் அதற்கு ஈடல்ல. 1

18பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது; 1 முத்துகளைவிட ஞானத்தின் விலை உயர்ந்தது. 1

Read all of யோபு 28

Cross References

Proverbs 16:16பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! 1 வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை 1

Revelation 4:6அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக் கல்லைப்போல கண்ணாடிக் கடல் இருந்தது; அந்தச் சிங்காசனத்தின் நடுவிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன, அவைகள் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.

Revelation 22:1பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 28:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 28:16யோபு 28யோபு 28:18 →