The Bible Software
bible.softwareயோபுயோபு 28 › யோபு 28:18

யோபு 28:18

பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது; 1 முத்துகளைவிட ஞானத்தின் விலை உயர்ந்தது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

No mention shall be made of coral, or of pearls: for the price of wisdom is above rubies.

In Context

17பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; 1 பசும்பொன் ஆபரணங்களுக்கு அதை மாற்றமுடியாது. 1

19எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; 1 பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல. 1

Read all of யோபு 28

Cross References

Proverbs 3:15முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது; 1 நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல. 1

Proverbs 20:15பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; 1 அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம். 1

Lamentations 4:7அவளுடைய தலைவர்கள் உறைந்த மழையைவிட சுத்தமும், 1 பாலைவிட வெண்மையும், பவளத்தைவிட சிவப்பும், 1 இந்திரநீலத்தைவிட பலமுள்ள தோற்றமுமாக இருந்தார்கள். 1

Matthew 7:6பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களுடைய முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதீர்கள்; போட்டால் தங்களுடைய கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். 1 கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்

1 Timothy 2:9பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல்,

Revelation 18:12எல்லாவிதமான வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்த பொருள்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற பொருள்களையும்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 28:18

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 28:17யோபு 28யோபு 28:19 →