The Bible Software
bible.softwareLamentationsLamentations 4 › Lamentations 4:7

Lamentations 4:7

அவளுடைய தலைவர்கள் உறைந்த மழையைவிட சுத்தமும், 1 பாலைவிட வெண்மையும், பவளத்தைவிட சிவப்பும், 1 இந்திரநீலத்தைவிட பலமுள்ள தோற்றமுமாக இருந்தார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Her Nazarites were purer than snow, they were whiter than milk, they were more ruddy in body than rubies, their polishing was of sapphire:

In Context

6உதவி செய்பவர்கள் இல்லாமல், ஒரு நிமிடத்திலே அழிக்கப்பட்ட 1 சோதோமின் பாவத்திற்கு வந்த தண்டனையைவிட 1 என் மகளாகிய மக்களின் அக்கிரமத்திற்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது. 1

8இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியைக்காட்டிலும் கறுத்துப்போனது; 1 வீதிகளில் அவர்களை அடையாளம் காணமுடியாது; 1 அவர்களுடைய தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, 1 காய்ந்த மரத்திற்கு ஒப்பானது. 1

Read all of Lamentations 4

Cross References

Judges 13:5நீ கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெறுவாய்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படவேண்டாம்; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் + 13:5 எண்ணாகமம் 6 அதிகாரத்தை பார்க்க; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றத் தொடங்குவான் என்றார்.

Judges 16:17தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என்னுடைய தலையின்மேல் படவில்லை; நான் என்னுடைய தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என்னுடைய தலை சிரைக்கப்பட்டால், என்னுடைய பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலவீனனாகி, மற்ற எல்லா மனிதர்களைப்போல ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.

Psalms 51:7நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், 1 அப்பொழுது நான் சுத்தமாவேன்; 1 என்னைக் கழுவியருளும்; 1 அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். 1

Song of Solomon 5:10என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; 1 பிரகாசமானவர், வல்லமையுள்ளவர், 1 யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை. 1

Daniel 1:15பத்துநாட்கள் சென்றபின்பு, ராஜஉணவைச் சாப்பிட்ட எல்லா வாலிபர்களைப்பார்க்கிலும் அவர்கள் முகம் தெளிவுள்ளதாகவும், உடல் திடமுள்ளதாகவும் காணப்பட்டது.

Luke 1:15அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Lamentations 4:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Lamentations 4:6Lamentations 4Lamentations 4:8 →