The Bible Software
bible.softwareProverbsProverbs 20 › Proverbs 20:15

Proverbs 20:15

பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; 1 அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

There is gold, and a multitude of rubies: but the lips of knowledge are a precious jewel.

In Context

14வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; 1 போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான். 1

16அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்; 1 அந்நிய பெண்ணுக்காக அவனுடைய கையில் ஈடுவாங்கிக்கொள். 1

Read all of Proverbs 20

Cross References

Job 28:18பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது; 1 முத்துகளைவிட ஞானத்தின் விலை உயர்ந்தது. 1

Proverbs 3:15முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது; 1 நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல. 1

Proverbs 8:10வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், 1 சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். 1

Proverbs 10:20நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; 1 துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது. 1

Proverbs 15:23மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; 1 ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! 1

Proverbs 16:21இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; 1 உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 20:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 20:14Proverbs 20Proverbs 20:16 →