The Bible Software
bible.softwareயோபுயோபு 28 › யோபு 28:25

யோபு 28:25

அவர் காற்றுக்கு அதின் எடையை நியமித்து, 1 தண்ணீருக்கு அதின் அளவைக் கணக்கிட்டு, 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

To make the weight for the winds; and he weigheth the waters by measure.

In Context

24அவர் பூமியின் கடைசிமுனைகளைப் பார்த்து, 1 வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார். 1

26மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார். 1

Read all of யோபு 28

Cross References

Job 37:15தேவன் அவைகளைத் திட்டமிட்டு, 1 தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ? 1

Job 38:5அதற்கு அளவு குறித்தவர் யார்? 1 அதின்மேல் நூல்போட்டவர் யார்? 1 இதை நீ அறிந்திருந்தால் சொல். 1

Isaiah 40:12தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் கணக்கிட்டு, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, மலைகளை அளவுகோலாலும், தராசாலும் நிறுத்தவர் யார்?

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 28:25

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 28:24யோபு 28யோபு 28:26 →