The Bible Software
bible.software › யோபு › யோபு 37 › யோபு 37:15

யோபு 37:15

தேவன் அவைகளைத் திட்டமிட்டு, 1 தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Dost thou know when God disposed them, and caused the light of his cloud to shine?

In Context

14யோபே, இதற்குச் செவிகொடும்; 1 தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும். 1

16மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும், 1 பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும், 1

Read all of யோபு 37

Cross References

Job 28:25அவர் காற்றுக்கு அதின் எடையை நியமித்து, 1 தண்ணீருக்கு அதின் அளவைக் கணக்கிட்டு, 1

Job 36:30இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்; 1 சமுத்திரத்தை இருளால் மூடுகிறார். 1

Job 38:4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? 1 நீ அறிவாளியானால் அதைச் சொல். 1

Isaiah 40:26உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் படையை பெரிய கூட்டமாகப் புறப்படச்செய்து, அவைகளையெல்லாம் பெயர்சொல்லி அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 37:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 37:14யோபு 37யோபு 37:16 →