Job 28:6
அதின் கற்களில் இந்திரநீலம் விளையும்; 1 அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The stones of it are the place of sapphires: and it hath dust of gold.
In Context
5பூமியின்மேல் ஆகாரம் விளையும்; 1 அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, 1 நெருப்பால் மாறினது போலிருக்கும். 1
7ஒரு வழியுண்டு, அது ஒரு பறவைக்கும் தெரியாது; 1 கழுகின் கண்ணும் அதைக் கண்டதில்லை; 1
Cross References
Job 28:16ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், 1 இந்திரநீலக்கல்லும் அதற்கு ஈடல்ல. 1
Isaiah 54:11சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவு இல்லாதவளே, இதோ, நான் உன் கற்களைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,