யோபு 29:11
என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; 1 என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When the ear heard me, then it blessed me; and when the eye saw me, it gave witness to me:
In Context
10பெரியோரின் சத்தம் அடங்கி, 1 அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும். 1
12முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், 1 உதவியற்றவனையும் காப்பாற்றினேன். 1
Cross References
Proverbs 29:2நீதிமான்கள் பெருகினால் மக்கள் மகிழுவார்கள்; 1 துன்மார்க்கர்கள் ஆளும்போதோ மக்கள் தவிப்பார்கள். 1
Luke 4:22எல்லோரும் அவருக்கு நற்சாட்சிக் கொடுத்து, அவர் பேசின கிருபையுள்ள வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்: ஆனால், அவர்களில் சிலர்: “இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா” என்றார்கள்.