யோபு 29:17
நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, 1 அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And I brake the jaws of the wicked, and plucked the spoil out of his teeth.
In Context
16நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து, 1 நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன். 1
18என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்; 1 என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன். 1
Cross References
1 Samuel 17:35நான் அதைப் பின்தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடையைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன்.
Psalms 3:7யெகோவாவே, எழுந்தருளும்; 1 என் தேவனே, என்னை காப்பாற்றும். 1 நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து, 1 துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர். 1
Psalms 124:3அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, 1 நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். 1
Proverbs 30:14தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும் 1 சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு. 1