யோபு 29:18
என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்; 1 என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then I said, I shall die in my nest, and I shall multiply my days as the sand.
In Context
19என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது; 1 என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது. 1
Cross References
Genesis 41:49இப்படி யோசேப்பு அளக்கமுடியாத அளவிற்குக் கடற்கரை மணலைப்போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.
Job 42:16இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருடங்கள் உயிருடன் இருந்து, நான்கு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
Psalms 91:16நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, 1 என்னுடைய இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
Jeremiah 49:16கன்மலை வெடிப்புகளில் குடியிருந்து, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கியது; நீ கழுகைப்போல உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Habakkuk 2:9தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டிற்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ,