யோபு 30:25
துன்பப்படுகிறவனைப் பார்த்து அவனுக்காக நான் அழாதிருந்ததும், 1 ஏழைக்காக என் ஆத்துமா கவலைப்படாதிருந்ததும் உண்டானால், 1 அவர் என் விண்ணப்பத்திற்கு இடங்கொடாமல், 1 எனக்கு விரோதமாகத் தமது கையை நீட்டுவாராக. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Did not I weep for him that was in trouble? was not my soul grieved for the poor?
In Context
24ஆனாலும் நான் எந்த ஒருவனை அவன் ஆபத்திலே தவிக்கவைத்ததும், 1
Cross References
Job 24:4தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு, 1 எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள். 1
Job 29:16நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து, 1 நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன். 1
Job 31:31அவனுடைய இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று 1 என் கூடாரத்தின் மனிதர் சொல்லமாட்டார்களோ? 1
Psalms 35:13அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது; 1 நான் உபவாசத்தால் என்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; 1 என்னுடைய ஜெபமும் கேட்கப்படவில்லை. 1
Proverbs 14:31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; 1 தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்; 1
Proverbs 19:17ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; 1 அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். 1