யோபு 31:37
அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாகக் காண்பித்து, 1 ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I would declare unto him the number of my steps; as a prince would I go near unto him.
In Context
36அதை நான் என் தோளின்மேல் வைத்து, 1 எனக்குக் கிரீடமாக அணிந்துகொள்வேனே. 1
38எனக்கு விரோதமாக என் சொந்த பூமி கூப்பிடுகிறதும், 1 அதின் வரப்புகள்கூட அழுகிறதும், 1
Cross References
Genesis 32:28அப்பொழுது அவர்: “உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல் + 32:28 தேவனோடு போராடினவன் எனப்படும்; தேவனோடும் மனிதர்களோடும் போராடி மேற்கொண்டாயே” என்றார்.
Job 9:3அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால், 1 ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு பதில் சொல்லமாட்டானே. 1
Job 14:16இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; 1 என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். 1
Job 42:3அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? 1 ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், 1 என் புத்திக்கு எட்டாததையும், 1 நான் அறியாததையும் குழப்பினேன் என்கிறேன். 1
Ephesians 3:12அவர்மேல் உள்ள விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடு தேவனிடம் சேரும் பாக்கியமும் உண்டாயிருக்கிறது.
1 John 3:19இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்கள் என்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.