The Bible Software
bible.software › யோபு › யோபு 31 › யோபு 31:38

யோபு 31:38

எனக்கு விரோதமாக என் சொந்த பூமி கூப்பிடுகிறதும், 1 அதின் வரப்புகள்கூட அழுகிறதும், 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

If my land cry against me, or that the furrows likewise thereof complain;

In Context

37அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாகக் காண்பித்து, 1 ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன். 1

39கூலிகொடுக்காமல் நான் அதின் பலனைச் சாப்பிட்டு, 1 பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால், 1

Read all of யோபு 31

Cross References

Psalms 65:13மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; 1 பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; 1 அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.

James 5:4இதோ, உங்களுடைய வயல்களை அறுவடைசெய்த வேலைக்காரர்களுடைய கூலியை நீங்கள் அநியாயமாகப் பிடித்து வைத்ததினால் அது கூக்குரலிடுகிறது; அறுவடைசெய்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளைச் சென்றடைந்தது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 31:38

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 31:37யோபு 31யோபு 31:39 →