The Bible Software
bible.softwareJobJob 5 › Job 5:4

Job 5:4

அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, 1 காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

His children are far from safety, and they are crushed in the gate, neither is there any to deliver them.

In Context

3மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு 1 உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன். 1

5பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்; 1 பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான். 1

Read all of Job 5

Cross References

Exodus 20:5நீ அவைகளை வணங்கி வழிபடவேண்டாம்; உன்னுடைய தேவனாகிய யெகோவாவாக இருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாக இருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து தகப்பன்மார்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடம் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவராக இருக்கிறேன்.

Job 4:10சிங்கத்தின் கெர்ச்சிப்பும், கொடிய சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; 1 பாலசிங்கங்களின் பற்களும் உடைந்துபோகும். 1

Job 10:7நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; 1 உம்முடைய கைக்கு என்னை விடுவிக்கிறவன் இல்லை. 1

Job 27:14அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்; 1 அவனுடைய கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை. 1

Psalms 109:9அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும், 1 அவனுடைய மனைவி விதவையுமாகட்டும். 1

Psalms 119:155இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது, 1 அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடமாட்டார்கள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 5:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 5:3Job 5Job 5:5 →