யோபு 33:31
யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; 1 நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Mark well, O Job, hearken unto me: hold thy peace, and I will speak.
In Context
30அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார். 1
Cross References
Job 18:2“நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? 1 புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும். 1
Job 32:11இதோ, உங்கள் வசனங்கள் முடியும்வரை காத்திருந்தேன்; நீங்கள் சொல்ல முடிந்ததை ஆராய்ந்து தேடும்வரை, உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.