Job 33:32
சொல்லவேண்டிய நியாயங்கள் இருந்ததென்றால், 1 எனக்குப் பதில் கொடும்; 1 நீர் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க எனக்கு ஆசையுண்டு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
If thou hast any thing to say, answer me: speak, for I desire to justify thee.
In Context
31யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; 1 நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும். 1
Cross References
Job 21:27இதோ, நான் உங்கள் நினைவுகளையும், 1 நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாகக் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன். 1
Job 27:5நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; 1 என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன். 1