Job 33:4
தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; 1 சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The Spirit of God hath made me, and the breath of the Almighty hath given me life.
In Context
5உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி கொடும்; 1 நீர் ஆயத்தப்பட்டு எனக்கு முன்பாக நில்லும். 1
Cross References
Job 10:3நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் செயலை வெறுத்து, 1 துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாகப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ? 1
Job 27:3என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை; 1 என் நாக்கு பொய் பேசுவதுமில்லையென்று, 1
Psalms 33:6யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், 1 அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது. 1
Romans 8:2ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே.