The Bible Software
bible.softwareJobJob 33 › Job 33:7

Job 33:7

இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; 1 என் கை உம்மேல் பாரமாயிருக்காது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Behold, my terror shall not make thee afraid, neither shall my hand be heavy upon thee.

In Context

6இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; 1 நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன். 1

8நான் என் காதாலே கேட்க நீர் சொன்னதும், 1 நான் கேள்விப்பட்ட உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்: 1

Read all of Job 33

Cross References

Job 9:32நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும், 1 நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், 1 அவர் என்னைப்போல மனிதன் அல்லவே. 1

Job 13:21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; 1 உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக. 1

Psalms 88:16உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; 1 உம்முடைய பயங்கரங்கள் என்னை அழிக்கிறது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 33:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 33:6Job 33Job 33:8 →