யோபு 36:23
அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்? 1 நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Who hath enjoined him his way? or who can say, Thou hast wrought iniquity?
In Context
22இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; 1 அவரைப் போல் போதிக்கிறவர் யார்? 1
24மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும். 1
Cross References
Job 8:3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? 1 சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டுவாரோ? 1
Job 34:10ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; 1 அநீதி தேவனுக்கும், 1 சர்வவல்லமையுள்ள தேவனுக்கும் தூரமாயிருக்கிறது. 1
Job 34:13பூமியின்மேல் மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? 1 உலகம் முழுவதையும் ஒழுங்குபடுத்தினவர் யார்? 1
Isaiah 40:13யெகோவாவுடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?
Romans 2:5உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
Romans 9:14ஆகவே, நாம் என்னசொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.