யோபு 34:23
மனிதன் தேவனுடன் வழக்காடுவதற்கு 1 அவர் அவன்மேல் அதிகமானதொன்றையும் சுமத்தமாட்டார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For he will not lay upon man more than right; that he should enter into judgment with God.
In Context
22அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை, 1 மரணஇருளுமில்லை. 1
Cross References
Ezra 9:13இப்பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செயல்களினாலும், எங்கள் பெரிய குற்றத்தாலும், இவைகளெல்லாம் எங்கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்திற்குத்தக்க ஆக்கினையை எங்களுக்கு இடாமல், எங்களை இப்படித் தப்பவிட்டிருக்கும்போது,
Job 9:32நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும், 1 நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், 1 அவர் என்னைப்போல மனிதன் அல்லவே. 1
Job 11:11மனிதருடைய மாயத்தை அவர் அறிவார்; 1 அக்கிரமத்தை அவர் கண்டும், 1 அதைக் கவனிக்காமல் இருப்பாரோ? 1
Job 23:7அங்கே சன்மார்க்கன் அவருடன் வழக்காடலாம்; 1 அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் விலக்கிக் காப்பாற்றிக்கொள்வேன். 1
Psalms 119:137யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். 1
Jeremiah 2:5யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரச்செய்தவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடந்து செல்லாமலும் ஒரு மனிதனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்திரத்தில் எங்களை நடத்தினவருமாகிய யெகோவா எங்கேயென்று உங்கள் முற்பிதாக்கள் கேளாமல்,