யோபு 34:22
அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை, 1 மரணஇருளுமில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
There is no darkness, nor shadow of death, where the workers of iniquity may hide themselves.
In Context
21அவருடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; 1 அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். 1
23மனிதன் தேவனுடன் வழக்காடுவதற்கு 1 அவர் அவன்மேல் அதிகமானதொன்றையும் சுமத்தமாட்டார். 1
Cross References
Job 3:5கடுமையான இருளும் 1 மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி, 1 மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக. 1
Job 12:22அவர் மறைவிடத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, 1 மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார். 1
Job 24:17விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; 1 அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான். 1
Psalms 5:5வீம்புக்காரர்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; 1 அக்கிரமக்காரர்கள் யாவரையும் வெறுக்கிறீர். 1
Psalms 139:12உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது; 1 இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்; 1 உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது. 1
Isaiah 9:2இருளில் நடக்கிற மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.