The Bible Software
bible.softwareJobJob 34 › Job 34:33

Job 34:33

நீர் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறதினால், 1 உம்முடன் இருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச்சொல்வீரோ? 1 நான் அல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்; 1 அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Should it be according to thy mind? he will recompense it, whether thou refuse, or whether thou choose; and not I: therefore speak what thou knowest.

In Context

32நான் பார்க்காத காரியத்தை நீர் எனக்குப் போதியும், 1 நான் அநியாயம் செய்தேனென்றால், 1 நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லமுடியுமே. 1

34யோபு அறிவில்லாமல் பேசினார்; 1 அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று, 1

Read all of Job 34

Cross References

Job 15:31வழிதப்பினவன் மாயையை நம்பக்கூடாது; 1 நம்பினால் மாயையே அவனுடைய பலனாயிருக்கும். 1

Job 33:5உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி கொடும்; 1 நீர் ஆயத்தப்பட்டு எனக்கு முன்பாக நில்லும். 1

Job 34:11மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ப அவனுக்குச் சரிக்கட்டி, 1 அவனவன் நடக்கைகளுக்கு ஏற்ப அவனவனுக்குப் பலனளிக்கிறார். 1

Psalms 50:21இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், 1 உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; 1 ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, 1 அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். 1

Psalms 135:6வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், 1 யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார். 1

Isaiah 45:9மண்ணால் செய்யப்பட்டவைகளைப்போன்ற ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ, களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லமுடியுமோ? உன்னால் உருவாக்கப்பட்டவை: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ?

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 34:33

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 34:32Job 34Job 34:34 →