Job 11:3
உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனிதர் மவுனமாயிருப்பார்களோ? 1 நீர் கேலிசெய்யும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Should thy lies make men hold their peace? and when thou mockest, shall no man make thee ashamed?
In Context
2“ஏராளமான வார்த்தைகளுக்கு பதில் சொல்லவேண்டாமோ? 1 வாயடிக்கிறவன் நீதிமானாக விளங்குவானோ? 1
Cross References
Job 13:4நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; 1 நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள். 1
Job 15:2ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, 1 தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி, 1
Job 21:3நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; 1 நான் பேசினபின்பு கேலிசெய்யுங்கள். 1
Job 34:7யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து, 1
Psalms 83:16யெகோவாவே, அவர்கள் உமது பெயரைத் தேடும்படிக்கு, 1 அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும். 1
2 Thessalonians 3:14மேலும், இந்தக் கடிதத்தில் சொல்லிய எங்களுடைய வசனத்திற்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் கவனத்தில் கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனோடுகூட சேராமல் இருங்கள்.