யோபு 34:6
நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; 1 மீறுதல் இல்லாதிருந்தும், 1 அம்பினால் எனக்கு இருந்த காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Should I lie against my right? my wound is incurable without transgression.
In Context
5யோபு: நான் நீதிமான்; 1 தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும், 1
7யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து, 1
Cross References
Job 16:13அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; 1 என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்; 1 என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார். 1
Job 33:9நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன், 1 நான் குற்றமற்றவன், என்னில் பாவமில்லை. 1