The Bible Software
bible.softwareயோபுயோபு 35 › யோபு 35:9

யோபு 35:9

அநேகரால் பலவந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, 1 வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

By reason of the multitude of oppressions they make the oppressed to cry: they cry out by reason of the arm of the mighty.

In Context

8உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனிதனுக்கு நஷ்டமும், 1 உம்முடைய நீதியினால் மனுமக்களுக்கு லாபமும் உண்டாகும். 1

10பூமியின் மிருகங்களைவிட எங்களைப் புத்திமான்களும், 1 ஆகாயத்துப் பறவைகளைவிட எங்களை ஞானவான்களுமாக்கி, 1

Read all of யோபு 35

Cross References

Exodus 3:7அப்பொழுது யெகோவா: “எகிப்திலிருக்கிற என்னுடைய மக்களின் உபத்திரவத்தை நான் பார்த்து, மேற்பார்வையாளர்களால் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.

Nehemiah 5:1மக்களுக்குள் அநேகரும் அவர்களுடைய பெண்களும் யூதர்களாகிய தங்களுடைய சகோதரர்கள்மேல் குற்றம் சாட்டுகிற பெரிய கூக்குரல் உண்டானது.

Job 24:12ஊரில் மனிதர் தவிக்கிறார்கள், 1 குற்றுயிராய்க்கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; 1 என்றாலும், தேவன் அவர்கள் விண்ணப்பத்தைக் கவனிக்கிறதில்லை. 1

Job 40:9தேவனுடைய பலத்த கைகளைப்போல உனக்கு கைகளுண்டோ? 1 அவரைப்போல இடிமுழக்கமாகச் சத்தமிடமுடியுமோ? 1

Psalms 12:5ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, 1 அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். 1

Psalms 55:2எனக்குச் செவிகொடுத்து, பதில் அருளிச்செய்யும்; 1 எதிரியினுடைய கூக்குரலினிமித்தமும், 1 துன்மார்க்கர்கள் செய்யும் பிரச்சனைகளினிமித்தமும் என்னுடைய தியானத்தில் முறையிடுகிறேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 35:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 35:8யோபு 35யோபு 35:10 →