யோபு 36:22
இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; 1 அவரைப் போல் போதிக்கிறவர் யார்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Behold, God exalteth by his power: who teacheth like him?
In Context
Cross References
Job 33:12இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்; 1 மனிதனைவிட தேவன் பெரியவராயிருக்கிறார். 1
Psalms 25:5உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; 1 நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன், 1 உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். 1
Psalms 94:10தேசங்களைத் தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளமாட்டாரோ? 1 மனிதனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியமாட்டாரோ? 1
Psalms 119:102நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், 1 நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன். 1
Isaiah 48:17இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான யெகோவா சொல்கிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய யெகோவா நானே.
Jeremiah 27:5நான் பூமியையும் மனிதனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் கரத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு விருப்பமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன்.