The Bible Software
bible.software › யோபு › யோபு 36 › யோபு 36:24

யோபு 36:24

மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Remember that thou magnify his work, which men behold.

In Context

23அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்? 1 நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்? 1

25எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே; 1 தூரத்திலிருந்து அது மனிதருக்கு வெளிப்படுகிறது. 1

Read all of யோபு 36

Cross References

Deuteronomy 4:19உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய யெகோவா வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா மக்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுதுவணங்க சம்மதிக்காமல், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

Job 26:5தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும், 1 அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு. 1

Psalms 28:5அவர்கள் யெகோவாவுடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால், 1 அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார். 1

Psalms 59:16நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, 1 காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; 1 எனக்கு நெருக்கமுண்டான நாளிலே 1 நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர். 1

Psalms 86:8ஆண்டவரே, தெய்வங்களுக்குள்ளே உமக்கு இணையுமில்லை; 1 உம்முடைய செயல்களுக்கு ஒப்புமில்லை. 1

Psalms 104:24யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! 1 அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்; 1 பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 36:24

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 36:23யோபு 36யோபு 36:25 →