யோபு 36:26
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; 1 நாம் அவரை அறிய முடியாது; 1 அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Behold, God is great, and we know him not, neither can the number of his years be searched out.
In Context
25எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே; 1 தூரத்திலிருந்து அது மனிதருக்கு வெளிப்படுகிறது. 1
27அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; 1 அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது. 1
Cross References
1 Kings 8:27தேவன் மெய்யாக பூமியிலே தங்குவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உமக்குப் போதாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?
Job 11:7தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, 1 சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ? 1
Job 37:5தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்; 1 நாம் விளங்கமுடியாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார். 1
Psalms 90:2மலைகள் தோன்றுமுன்பும், 1 நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், 1 நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர். 1
Psalms 145:3யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்; 1 அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. 1
Hebrews 1:12ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது அவைகள் மாறிப்போகும்; ஆனால், நீரோ மாறாதவராக இருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்து போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.