யோபு 37:11
அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, 1 மின்னலினால் மேகத்தைச் சிதறவைக்கிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Also by watering he wearieth the thick cloud: he scattereth his bright cloud:
In Context
Cross References
Job 26:8அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; 1 அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை. 1
Job 36:32அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, 1 அது எவைகளையெல்லாம் அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார். 1
Matthew 17:5அவன் பேசும்போது, இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.