யோபு 37:17
தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது, 1 உம்முடைய ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையையும் அறிவீரோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
How thy garments are warm, when he quieteth the earth by the south wind?
In Context
16மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும், 1 பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும், 1
18செய்யப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவருடன் இருந்து விரித்தீரோ? 1
Cross References
Job 6:17வெப்பம் கண்டவுடனே உருகி வற்றி, 1 சூடு பட்டவுடனே தங்கள் இடத்தில் உருகிப்போகின்றன. 1
Psalms 147:18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; 1 தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். 1