யோபு 37:18
செய்யப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவருடன் இருந்து விரித்தீரோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hast thou with him spread out the sky, which is strong, and as a molten looking glass?
In Context
17தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது, 1 உம்முடைய ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையையும் அறிவீரோ? 1
19அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்; 1 இருளின் காரணமாக முறைதவறிப் பேசுகிறோம். 1
Cross References
Genesis 1:6பின்பு தேவன்; “தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்,” என்றும், “அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்றும் சொன்னார்.
Job 9:8அவர் ஒருவரே வானங்களை விரித்து, 1 சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர். 1
Psalms 148:4வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; 1 வானத்தின் மேலுள்ள தண்ணீர்களே, 1 அவரைத் துதியுங்கள். 1
Proverbs 8:27அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்; 1 அவர் சமுத்திர விலாசத்தை குறிக்கும்போதும், 1
Isaiah 40:22அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிமக்கள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.