யோபு 37:16
மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும், 1 பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
15தேவன் அவைகளைத் திட்டமிட்டு, 1 தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ? 1
17தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது, 1 உம்முடைய ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையையும் அறிவீரோ? 1
Cross References
Job 36:4மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்; 1 உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன். 1
Psalms 104:2ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். 1
Psalms 147:5நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; 1 அவருடைய அறிவு அளவில்லாதது. 1
Isaiah 40:22அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிமக்கள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.