The Bible Software
bible.softwareயோபுயோபு 37 › யோபு 37:19

யோபு 37:19

அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்; 1 இருளின் காரணமாக முறைதவறிப் பேசுகிறோம். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Teach us what we shall say unto him; for we cannot order our speech by reason of darkness.

In Context

18செய்யப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவருடன் இருந்து விரித்தீரோ? 1

20நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது ஒருவன் அவருக்கு முன்பாகச் சொல்லமுடியுமோ? 1 ஒருவன் பேசத்துணிந்தால் அவன் அழிக்கப்பட்டுப்போவானே. 1

Read all of யோபு 37

Cross References

Job 12:3உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; 1 உங்களைவிட நான் தாழ்ந்தவன் அல்ல; 1 இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்? 1

Job 13:6நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, 1 என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள். 1

Job 28:20இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; 1 புத்தி தங்கும் இடம் எங்கே? 1

Job 40:4இதோ, நான் எளியவன்; 1 நான் உமக்கு என்ன பதில் சொல்லுவேன்; 1 என் கையால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். 1

Psalms 73:16இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; 1 நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து, 1

Psalms 139:6இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், 1 எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 37:19

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 37:18யோபு 37யோபு 37:20 →