யோபு 37:20
நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது ஒருவன் அவருக்கு முன்பாகச் சொல்லமுடியுமோ? 1 ஒருவன் பேசத்துணிந்தால் அவன் அழிக்கப்பட்டுப்போவானே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Shall it be told him that I speak? if a man speak, surely he shall be swallowed up.
In Context
19அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்; 1 இருளின் காரணமாக முறைதவறிப் பேசுகிறோம். 1
Cross References
Job 6:3அப்பொழுது அது கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; 1 ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. 1
Psalms 139:4என்னுடைய நாவில் சொல் உருவாகுமுன்னே, 1 இதோ, யெகோவாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். 1
Matthew 12:36மனிதர்கள் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும்குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.