The Bible Software
bible.softwareJobJob 6 › Job 6:3

Job 6:3

அப்பொழுது அது கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; 1 ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For now it would be heavier than the sand of the sea: therefore my words are swallowed up.

In Context

2“என் பிரச்சனைகளும், 1 துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால், நலமாயிருக்கும். 1

4சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; 1 அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; 1 தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் 1 எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது. 1

Read all of Job 6

Cross References

Job 37:19அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்; 1 இருளின் காரணமாக முறைதவறிப் பேசுகிறோம். 1

Psalms 77:4நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; 1 நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன். 1

Matthew 11:28வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 6:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 6:2Job 6Job 6:4 →