The Bible Software
bible.softwareயோபுயோபு 37 › யோபு 37:6

யோபு 37:6

அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், 1 தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: 1 பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For he saith to the snow, Be thou on the earth; likewise to the small rain, and to the great rain of his strength.

In Context

5தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்; 1 நாம் விளங்கமுடியாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார். 1

7தாம் உண்டாக்கின எல்லா மனிதரும் தம்மை அறியவேண்டுமென்று, 1 அவர் எல்லா மனிதருடைய கைகளையும் முடக்கிப்போடுகிறார். 1

Read all of யோபு 37

Cross References

Genesis 7:10ஏழுநாட்கள் சென்றபின்பு பூமியின்மேல் வெள்ளப்பெருக்கு உண்டானது.

Ezra 10:13ஆனாலும் மக்கள் திரளாயிருக்கிறார்கள், இது மழைக்காலமுமாக இருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே முடியாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளையை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.

Job 36:27அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; 1 அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது. 1

Psalms 147:16பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; 1 சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். 1

Proverbs 28:3ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் 1 உணவு விளையாதபடி வெள்ளமாக அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போல இருக்கிறான். 1

Ezekiel 13:13ஆகையால் என்னுடைய கடுங்கோபத்திலே கொடிய புயல்காற்றை எழும்பி அடிக்கச்செய்வேன்; என்னுடைய கோபத்திலே வெள்ளமாக அடிக்கிற மழையும், என்னுடைய கடுங்கோபத்திலே அழிக்கத்தக்க பெருங்கல்மழையும், பெய்யும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 37:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 37:5யோபு 37யோபு 37:7 →