யோபு 38:12
தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக, 1 அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hast thou commanded the morning since thy days; and caused the dayspring to know his place;
In Context
Cross References
Job 8:9நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; 1 பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது. 1
Job 24:16அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்; 1 அவர்கள் வெளிச்சத்தை அறியமாட்டார்கள். 1
Job 38:21நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? 1 உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ? 1
Psalms 136:7பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது; 1
Luke 1:78இருளிலும், மரண பயத்திலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு 1 வெளிச்சம் கொடுக்கவும், 1