The Bible Software
bible.softwareJobJob 38 › Job 38:13

Job 38:13

உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து, 1 சூரிய உதயத்திற்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

That it might take hold of the ends of the earth, that the wicked might be shaken out of it?

In Context

12தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக, 1 அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க, 1

14பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்; 1 அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும். 1

Read all of Job 38

Cross References

Exodus 14:27அப்படியே மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அதிகாலையில் கடல் பலமாகத் திரும்பி வந்தது; எகிப்தியர்கள் அதற்கு எதிராக ஓடும்போது, யெகோவா அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திப்போட்டார்.

Job 24:17விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; 1 அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான். 1

Psalms 19:4ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், 1 அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; 1 அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார். 1

Psalms 104:21இளசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு உணவு கிடைக்கும்படித்தேடும். 1

Psalms 139:9நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து, 1 கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 38:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 38:12Job 38Job 38:14 →