யோபு 38:25
பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, 1 இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Who hath divided a watercourse for the overflowing of waters, or a way for the lightning of thunder;
In Context
24வெளிச்சம் பரப்புகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே? 1
Cross References
Job 28:26மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார். 1
Job 37:3அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், 1 பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார். 1
Psalms 135:7அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, 1 மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, 1 காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார். 1