Job 39:22
அது கலங்காமலும், பட்டயத்திற்குப் பின்வாங்காமலுமிருந்து, 1 பயப்படுதலை புறக்கணிக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He mocketh at fear, and is not affrighted; neither turneth he back from the sword.
In Context
21அது தரையிலே உதைத்து, 1 தன் பலத்தில் மகிழ்ந்து, ஆயுதங்களை அணிந்தவருக்கு எதிராகப் புறப்படும். 1
23அம்புகள் வைக்கும் பையும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின்மேல் கலகலக்கும்போது, 1
Cross References
Job 39:18அது இறக்கை விரித்து எழும்பும்போது, 1 குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம் செய்யும். 1