Job 39:21
அது தரையிலே உதைத்து, 1 தன் பலத்தில் மகிழ்ந்து, ஆயுதங்களை அணிந்தவருக்கு எதிராகப் புறப்படும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He paweth in the valley, and rejoiceth in his strength: he goeth on to meet the armed men.
In Context
22அது கலங்காமலும், பட்டயத்திற்குப் பின்வாங்காமலுமிருந்து, 1 பயப்படுதலை புறக்கணிக்கும். 1
Cross References
Judges 5:22அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே, 1 பெலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின. 1
1 Samuel 17:42பெலிஸ்தியன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் அழகுமான சிவந்த மேனியுள்ளவனுமாக இருந்தபடியால், அவனை இழிவாகக் கருதினான்.
Proverbs 21:31குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; 1 வெற்றியோ யெகோவாவால் வரும்.
Jeremiah 9:23ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;