Job 39:27
உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, 1 உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Doth the eagle mount up at thy command, and make her nest on high?
In Context
26உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, 1 தெற்கு திசைக்கு நேராகத் தன் இறக்கைகளை விரிக்கிறதோ? 1
28அது கன்மலையிலும், கன்மலையின் உச்சியிலும், 1 பாதுகாப்பான இடத்திலும் தங்கியிருக்கும். 1
Cross References
Leviticus 11:13“பறவைகளில் நீங்கள் சாப்பிடாமல் அருவருக்க வேண்டியவைகள் எவைகள் என்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
Proverbs 23:5இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்? 1 அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டு, 1 வானில் பறந்துபோகும். 1
Isaiah 40:31யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் இறக்கைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள், நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.
Hosea 8:1உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகத் துரோகம்செய்ததினால், யெகோவாவுடைய வீட்டின்மேல் எதிரி கழுகைப்போல் பறந்துவருகிறான்.